தென்னாபிரிக்க ஜனாதிபதியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Loading… தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கும் வரவேற்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை மன்னர் சார்லஸ் வரவேற்கிறார். நவம்பர் 22ஆம் முதல் 24ஆம் திகதி வரை பிரித்தானியாவுக்கு வருவதற்கான அழைப்பை ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏற்றுக்கொண்டதாக முன்னர் அரண்மனை உறுதிப்படுத்தியிருந்தது. இந்தநிலையில், தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை தனது முதல் அரசுமுறைப் பயணத்தில் வரவேற்க மன்னர் சார்லஸ் தயாராகியுள்ளார். Loading… இரண்டு நாட்கள் பயணத்தின் … Continue reading தென்னாபிரிக்க ஜனாதிபதியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!